Forside | "நிதிய முறையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சரிவை ஒத்திப் போடும் முயற்சியில் வோல் ஸ்ட்ரீட் தூண்டுதலின் பேரில் செய்யப்படும் அமெரிக்க வட்டி விகிதத்தில் கூடுதலான வெட்டுக்கள் இறுதியில் நெருக்கடியை இன்னும் மோசமாகச் செய்யக்கூடும்; ஏனெனில் வட்டிவிகிதத்தை குறைப்பது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களை, டாலர் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் முதலீடுகளில் இருந்து இன்னும் கூடுதலான இலாபம் தரக்கூடிய முதலீடுகளுக்கு மாற்ற வைத்துவிடும்." |
---|---|
Bagside | Further cuts in US interest rates, carried out at the behest of Wall Street to stave off a collapse of confidence in the financial system, ultimately make the crisis even worse, since reducing the rate of return impels foreign investors to dump their dollar-denominated assets and shift their holdings into other, more lucrative, investments. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: மியாமின் மாதியா பில்கா miamin maadiah bilgah
Previous card: மட்டும் மருத்துவ மனைகளிலுள்ள ஆவணங்களில் போர் இறப்புக்கள் பற்றி சில
Up to card list: Tamil-English 22000